ஜெரூசலேம்: பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய காவலர்களுக்கும் மோதல்

ஜெரூசலேம்: பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய காவலர்களுக்கும் மோதல்

ஜெரூசலேமின் அதிகபட்ச புனிதஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.

டெம்பிள் மவுண்ட் என்றும் ஹரம் அல் ஷரீஃப் என்றும் அழைக்கப்படும் அந்த இடத்துக்குள் ஐம்பது வயதுக்கும் குறைவான ஆண்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வதற்கு இருக்கும் தடையை விலக்க இஸ்ரேலிய படையினர் மறுத்தனர்.

இந்த மோதல் மேலும் மோசமடையும் என்கிற அச்சம் அதிகரித்துவருகிறது.

இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :