காலரா நோய்ப் பிடியில் சிக்கித் தவிக்கும் யேமென்

காலரா நோய்ப் பிடியில் சிக்கித் தவிக்கும் யேமென்

யேமெனில் காலரா நோயின் தாக்கம் கடுமையாக உள்ளது. உலகளவில் இல்லாத வகையில் அங்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாதங்களில் மட்டும் குறைந்தது இரண்டாயிரம் பேர் காலராவால் உயிரிழந்துள்ளனர்.