இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ் பிறந்த நாள் கொண்டாட்டம்

கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் மற்றும் சீமாட்டி கேத் தம்பதியரின் மகன், இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் இன்று ஜூலை 22 ஆம் நாள் தன்னுடைய 4வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

29 செப்டம்பர் 2016: கனடாவில் ராணுவ குடும்பதினரோடு நடைபெற்ற விருந்தின்போது, நீர் குமிழ்களோடு விளையாடும் இளவரசர் ஜார்ஜ்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

29 செப்டம்பர் 2016: கனடாவில் ராணுவ குடும்பதினரோடு நடைபெற்ற விருந்தின்போது, நீர் குமிழ்களோடு விளையாடும் இளவரசர் ஜார்ஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2013 ஜூலை 23 ஆம் தேதி அதாவது பிறந்த ஒரு நாளுக்கு பின்னர், லண்டனிலுள்ள புனித மேரி மருத்துவமனைக்கு வெளியே பொதுமக்களுக்கு தோன்றிய இளவரசர் ஜார்ஜ்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

23 அக்டோபர் 2013: லண்டனிலுள்ள புனித ஜேம்ஸ் அரண்மனை சிற்றாலயத்தில் திருமுழுக்கு அளிக்க வந்துபோது, தந்தை வில்லியமால் தூக்கி கொண்டுவரப்படும் இளவரசர் ஜார்ஜ்

பட மூலாதாரம், WPA Pool

படக்குறிப்பு,

இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் 2013 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பிறந்தார்

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images

படக்குறிப்பு,

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்துடனும் பெற்றோருடனும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம்

பட மூலாதாரம், Duchess of Cambridge

படக்குறிப்பு,

6 ஜூன் 2015: நோர்ஃபோல்கிலுள்ள அன்மார் அரங்கு குடும்ப வீட்டில் தங்கை சார்லெட்டை மடியில் வைத்திருந்த இளவரசர் ஜார்ஜை புகைப்படம் பிடித்தார் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேத்.

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images)

படக்குறிப்பு,

செப்டம்பர் மாதம் இளவரசர் ஜார்ஜ் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கவிருக்கிறார்.

பட மூலாதாரம், Duchess of Cambridge

படக்குறிப்பு,

இளவரசர் ஜார்ஜ் நர்சரி வகுப்புக்கு சென்ற முதல் நாள் தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், WPA Pool/Getty Images

பட மூலாதாரம், WPA Pool/Getty Images

பட மூலாதாரம், The White House

படக்குறிப்பு,

22 ஏப்ரல் 2016: கடந்த ஆண்டு கென்சிங்டன் அரண்மனைக்கு வந்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவோடு கைகுலுக்கிய இளவரசர் ஜார்ஜ்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

பிறந்த நாளுக்கு முன்னதாக இளவரசர் ஜார்ஜ் தன்னுடைய பெற்றோரோடு 5 நாட்கள் போலந்திலும் ஜெர்மனியிலும் பயணத்தில் கழித்துள்ளார். ஜெர்மனியின் ஹாம்பாக்கில் ஹெலிகாப்டரில் அமர்ந்திருக்கும் இளவரசர் ஜார்ஜ்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

வெள்ளிக்கிழமை தங்களுடைய அதிகாரப்பூர்வ பயணத்தை இந்த அரச குடும்பத்தினர் நிறைவு செய்தனர்.

பட மூலாதாரம், Chris Jackson / Getty Images

படக்குறிப்பு,

இளவரசர் ஜார்ஜின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு அரச குடும்பத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம்

ஓட்டப் பந்தயத்தில் அசத்திய பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர்

காணொளிக் குறிப்பு,

ராஜ குடும்பத்தினர் பங்கு கொண்ட ஓட்ட பந்தயம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :