மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் போட்டி (காணொளி)

மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் போட்டி (காணொளி)

நீர்நிலைகளை கடந்து, தடைகளை சமாளித்து 500 மீட்டர் தூரம், மனைவியை முதுகில் சுமந்துகொண்டு ஓடும் போட்டியில் 15 ஜோடிகள் பங்கேற்றனர். இந்த ஜோடிகளிடம் நல்லதொரு புரிதலுக்கு இந்தப் போட்டி உதவிகரமாக இருந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :