பாடம் புகட்டியபின் நேசக்கரம் நீட்டிய கிளி (காணொளி)
பாடம் புகட்டியபின் நேசக்கரம் நீட்டிய கிளி (காணொளி)
ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பது நமக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் அவைகளுக்குள் சின்னச் சின்ன மோதல்கள் வராமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
இங்கு, ஆவல் கொண்ட ஒரு கிளிக்கு அதிர்ச்சி தருகிறார் புதிய நண்பர். பாடம் புகட்டிய பின்பு நேசக்கரம் நீட்டியது கிளி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்