ஐஎஸ் பிடியிலிருந்து மீண்ட பஃலூஜா நகரின் இன்றைய நிலை என்ன?

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியிலிருந்து இராக்கிய நகரான பஃலூஜா மீட்கப்பட்டு ஓராண்டாகிறது.

பதினான்கு ஆண்டுகள் போரை சந்தித்த ஒரு நகரம் ஆயுதக்குழுவின் அடக்குமுறையில் இருந்து மீண்டு இராக்கிய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் வந்த பின் அங்குள்ள மக்களின் இன்றைய வாழ்நிலை எப்படி இருக்கிறது?

பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :