"நரக வாழ்க்கை"-மனம் திறக்கும் 'ஐ எஸ் மனைவிகள்'

"நரக வாழ்க்கை"-மனம் திறக்கும் 'ஐ எஸ் மனைவிகள்'

இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்பவர்களின் ஆட்சி நரகமாக இருந்தது என்று அதிலிருந்தவர்களின் மனைவிகள் கூறுகின்றனர்.

தற்போது குருது படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில 'ஐ எஸ் மனைவிகளிடம்' பிபிசி பேசியது.