லேப்லாண்ட் உயிரியல் பூங்காவில் பனி பரிசில் மகிழும் பனிக்கரடிகள்

ஃபின்லாந்தின் வடப்பகுதியில் அமைந்திருக்கும் லேப்லாண்டிலுள்ள உயிரியல் பூங்காவுக்கு லாரியில் பனி கொண்டுவரப்பட்டுள்ளது.

வெப்பமான கோடைகாலத்தில் அந்த உயிரியல் பூங்காவிலுள்ள பனிக்கரடிகள் பனியில் விளையாடுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :