'இது ஒரு வித்தியாசமான அழகி போட்டி' (காணொளி)

'இது ஒரு வித்தியாசமான அழகி போட்டி' (காணொளி)

சீனாவிலுள்ள டியான்ஜினில் 55 வயது மேற்பட்டவர்களுக்காக நடைபெற்ற பிரத்யேக அழகி போட்டியில் மேடையில் தோன்றும் பாணி, சிரிப்புமற்றும் சைகைகளை வைத்து 400 போட்டியாளர்கள் மதிப்பிடப்பட்டனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :