அமெரிக்க இராணுவத்தில் திருநங்கை நம்பிகளுக்கு தடையால் கோபமும் குழப்பமும்

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கை நம்பிகளுக்கு தடையால் கோபமும் குழப்பமும்

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளும் நம்பிகளும் பணிபுரிய தடைவிதிக்கும் அதிபர் ட்ரம்பின் உத்தரவுவை யாருமே எதிர்பார்க்கவில்லை.

அமெரிக்க அரசியலில், இது கோபம், குழப்பம் என பலவித எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் இராணுவ தளபதியும் குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் மெக்கேய்ன், இராணுவத்தில் பணிபுரியத்தேவையான தகுதிகள் கொண்ட அனைவருமே அதில் இணைந்து பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :