கானாவில் ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்குகள்

கானாவில் ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்குகள்

கானாவில் நல்லடக்க சடங்கின்போது- சோகத்தைப் போக்கி-இறந்தவர்களை வழியனுப்பிவைக்க-சீருடை அணிந்தவர்கள் சவப்பெட்டியை சுமந்து செல்வது அதிகரித்து வருகிறது.

இதற்காக செலவு செய்வதற்கு பல குடும்பங்கள் இப்போது முன்வருகின்றனர். இறந்த தமது உறவினர்களை சீரோடும் சிறப்போடும் வழியனுப்பி வைக்க அவர்கள் விழைகின்றனர்.

இதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருகிறது.