அல்பீனிஸத்தை எதிர்க்கும் கால்பந்து அணி

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து அணியான எவர்ட்டனின் சிறிய உதவியுடன் ஒரு புத்தம் புதிய கால்பந்து அணி ஓரவஞ்சனை மற்றும் பழமைக் கருத்துக்கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறது.

தன்சானியா உட்பட சில ஆப்பிரிக்க நாடுகளில் அல்பினிஸம் என்னும் வெளிறிய நிற உடலைக் கொண்டவர்கள் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். சிலரோ மந்திரித்த மருந்துகளுக்காக அவர்களின் உடல்பாகங்களை தேடுகிறார்கள்.

ஆனால், அப்படியான அல்பீனிஸ வீரர்களோ தாமும் ஏனையவர்களைப் போன்றவர்களே என்று நிரூபிக்க முனைகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :