அமெரிக்காவுக்கு ரஷ்யா இராஜதந்திர பதிலடி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவுக்கு ரஷ்யா இராஜதந்திர பதிலடி

  • 31 ஜூலை 2017

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தடைகளுக்கு பதிலடியாக செப்டம்பர் முதல் தேதியில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க இராஜதந்திர பணியாளர்கள் எழுநூற்று ஐம்பத்தைந்து பேரை குறைக்குமாறு அதிபர் விலாடிமீர் பூட்டின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கட்டுப்பாடுகள் குறித்து சிந்திப்பதாகவும் பூட்டின் கூறியுள்ளார். நீதியற்ற நடவடிக்கை என்று இதனை அமெரிக்கா வர்ணித்துள்ளது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :