கேம்பிரிட்ஜில் முதல்வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற கண்பார்வையரற்ற மாணவன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கேம்பிரிட்ஜில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்ற கண்பார்வையற்ற மாணவர்

  • 31 ஜூலை 2017

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதே பெரும் சாதனை. ஆனால் கண்பார்வையில்லாமல் பிறந்து, இராக்கிய போரிலிருந்து தப்பி, பிரிட்டன் வந்த ஒரு அகதி அப்படி தேர்ச்சி பெறுவது ஒரு பெரிய சாதனை தான். உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற அல்லன் ஹென்னஸியின் கதை இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :