துருக்கியில் சதிப்புரட்சி சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கியில் சதிப்புரட்சி சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணை

துருக்கிய தலைநகர் அங்காராவில் கடந்த வருட இராணுவ சதிப்புரட்சி முயற்சியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, விசாரணை மையத்துக்கு வெளியே பெரும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

இந்த சதிப்புரட்சி இயக்கப்பட்ட இடமான அங்காராவில் உள்ள ஒரு வான்தளத்தில் நடந்தவை குறித்து விசாரணை ஆராயும்.

நீதிமன்றத்துக்கு பலர் வராத நிலையிலும் அவர்கள்மீது விசாரணை நடந்தது. அவர்களில் இந்த சதிப்புரட்சியின் சூத்திரதாரியான அமெரிக்காவை தளமாக கொண்ட மதகுருவான ஃபெட்டுல்லா குலெனும் அதில் அடக்கம். தனக்கு தொடர்பில்லை என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :