தென்னாப்பிரிக்கா அதிபருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென்னாப்பிரிக்கா அதிபருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு

  • 2 ஆகஸ்ட் 2017

தென்னாப்பிரிக்க ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

நாடு பொருளாதார இறங்குமுகத்தில் உள்ளது. நாட்டின் அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு எதிராக பெருமளவு ஊழல் குற்றச்சாட்டுக்கள். அவருக்கு ஆதாரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் என இந்த குற்றச்சாட்டு அவரது கட்சியையே பிளவு படுத்தியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அவர் அடுத்த வாரம் எதிர்கொள்கிறார். ஆனால், அதிபர் பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக கோரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொலை மிரட்டலை எதிர்கொள்கிறார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :