பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது

  • 4 ஆகஸ்ட் 2017

இந்த வருட ஆரம்பத்தில் உலக மட்டத்திலான ஒரு கணினி மூலமான சைபர் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்ததாக பாராட்டப்பட்ட ஒரு பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃபிஐயினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்க்கஸ் ஹட்சின்ஸ் என்னும் இவர் நூற்று ஐம்பது நாடுகளில்

ஆயிரக்கணக்கான கணினிகளை தாக்கிய வன்னகிரை என்ற கணினி வைரஸை தடுத்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய கைது அந்த தாக்குதலுடன் தொடர்புபட்டதல்ல.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :