அலுவலகம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நதியில் நீந்தி அலுவலகம் செல்லும் ஜெர்மானியர்! (காணொளி)

  • 5 ஆகஸ்ட் 2017

போக்குவரத்து நெரிசல் கொடுமைகளில் இருந்து தப்பிக்கவும், தினமும் புத்துணர்ச்சியோடு இருக்கவும் ஒரு ஜெர்மானியர் தினமும் இசார் நதியில் நீந்தியே தான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு செல்கிறார். இந்த போக்குவரத்து முறையினை அவர் ஏன் தேர்ந்து எடுத்தார் என்பதை விளக்கும் காணொளி.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :