வடகொரியா அமெரிக்காவுடன் பேசுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரியா அமெரிக்காவுடன் பேசுமா?

  • 7 ஆகஸ்ட் 2017

தனது ஆயுத உற்பத்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐநா தடைகளை வடகொரியா கண்டித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் தனது அணுத் தடைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று அந்த நாடு கூறியுள்ளது.

இராணுவ பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வடகொரியா மறுத்துவிட்டதாக தென்கொரியா கூறியுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :