பிபிசி தமிழில் இன்று... முக்கியச் செய்திகள் இதுவரை

  • 8 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழ் பக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை TWITTER

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை பற்றிய செய்தி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

உலக அளவில் தனி நாடு கோரிக்கைகளின் அடிப்படை காரணங்கள் என்ன? என்ற செய்தி தொகுப்பை பலரும் விரும்பி படித்து்ளளனர்.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையான 'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி

இதனை படிக்க கிளிக் செய்யவும்

தனது மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலத்துக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

படத்தின் காப்புரிமை @STACEYSOLOMON

'யூ டியூபின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளது` என்ற செய்தி புதியதொரு தகவலை நம்க்கு அளிக்கிறது,

இதனை படிக்க கிளிக் செய்யவும்

கிணறு கோரி ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக குத்துவிளக்கு போராட்டம் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிணறு கோரி ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக குத்துவிளக்கு போராட்டம் (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :