பிபிசி தமிழில் இன்று... இரவு 8 மணி வரையான முக்கியச் செய்திகள்

  • 8 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழ் பக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 8 மணி வரை வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசியல் நெருக்கடிக்கு பணியாததால் தமிழக பள்ளிக்கல்வி செயலரை மாற்ற முயற்சியா?

தமிழ் நாட்டின் கல்வி துறையில் செங்கோட்டையன் அமைச்சராகவும் உதயசந்திரன் செயலராகவும் பதவியேற்ற பிறகு, பல்வேறு மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்தன.

ஆனால், இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை பொறுப்பிலிருந்து மாற்ற இருப்பதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வருவதால் அரசியல் கட்சிகளும் கல்வித் துறை ஆர்வலர்களும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

படத்தின் காப்புரிமை Getty Images

ஆண் - பெண் சமத்துவத்தை விமர்சித்த ஊழியரை பணிநீக்கம் செய்தது கூகுள்

ஆண் - பெண் சமத்துவத்தை அதிகரிக்க கூகுள் மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சனம் செய்த ஊழியரை, அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பதை பிபிசி உறுதி செய்துள்ளது.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

படத்தின் காப்புரிமை TWITTER

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை பற்றிய செய்தி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் ஆறாம் பாகம் இது.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

படத்தின் காப்புரிமை SHIB SHANKAR CHATTERJEE/BBC

இலங்கையில் அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள காடு ஒன்றில் வாயிலும் தலையிலும் துப்பாக்கிச்சூட்டு காயமுற்ற காட்டு யானையை வன உயிரின இலாகா அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி?

உலக அளவில் தனி நாடு கோரிக்கைகளின் அடிப்படை காரணங்கள் என்ன? என்ற செய்தி தொகுப்பை பலரும் விரும்பி படித்து்ளளனர்.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையான 'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி

இதனை படிக்க கிளிக் செய்யவும்

தனது மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலத்துக்கு பாராட்டு

தனது மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலத்துக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

இதனை படிக்க கிளிக் செய்யவும்

படத்தின் காப்புரிமை @STACEYSOLOMON

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :