சிசேரியன் அறுவை சிகிச்சையை நாடும் துருக்கிய பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிசேரியன் அறுவை சிகிச்சையை நாடும் துருக்கியப் பெண்கள்

  • 8 ஆகஸ்ட் 2017

உலக அளவில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொள்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான அறுவைச் சிகிச்சைகளுக்கு மருத்துவ தேவை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளில் சராசரியாக இது 28 சதவிகிதம் என்றாலும். துருக்கியில் பிறக்கும் குழந்தைகளில் பாதிக்கும் அதிகமானவை சிசேரியன் அறுவை சிகிச்சையால் பிறக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :