ஆப்ரிக்க யானைகளை பாதுகாக்க பிரிட்டன் இராணுவம் உதவி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்ரிக்க யானைகளை பாதுகாக்க பிரிட்டன் இராணுவம் உதவி

சர்வதேச முயற்சிகளை மீறியும் ஆப்ரிக்க யானை இனங்களில் ஒன்று தொடர்ந்தும் சட்டவிரோத வேட்டையாளர்களால் கொல்லப்படுவதால் அழிவின் விளிம்பிற்கே அது தள்ளப்படுகிறது. வட ஆஃப்ரிக்க நாடான கபோனில் ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

சட்டவிரோத வேட்டையாளர்களை கண்டுபிடித்து அவர்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை பிரிட்டனின் இராணுவம் தற்போது வழங்குகிறது. அதை படம்பிடிக்க பிபிசிக்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டது. இதில் வரும் காட்சிகள் சிலருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :