சீரழியும் வெனிசுவேலாவின் மருத்துவத்துறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீரழியும் வெனிசுவேலாவின் மருத்துவத்துறை

வெனிசுவேலாவின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார சேவையை பெருமளவில் பாதித்துள்ளது.

குழந்தைகளின் இறப்பு முப்பது வீதத்தால் அதிகரிக்க, கர்ப்பகால இறப்பு அறுபத்தைந்து வீதத்தால் அதிகரித்துள்ளது என்று அண்மைய அரசாங்க புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

நிலைமை மேலும் மோசமடையும் என்று மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :