‘வட கொரியாவுக்கு எதிராக இராணுவத் தீர்வுகள் தயார்’ டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘வட கொரியாவுக்கு எதிராக இராணுவத் தீர்வுகள் தயார்’ டிரம்ப்

  • 11 ஆகஸ்ட் 2017

வடகொரியாவுக்கு எதிராக இராணுவத் தீர்வுகள் தயார் நிலையில் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளில் தோட்டாக்கள் நிரப்பட்டப்பட்டுள்ளன என்று அவர் டிவீட் செய்துள்ளார். வடகொரியாவின் அணுத்திட்டம் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையே வார்த்தை மோதல் வலுத்துவருகிறது.

பேச்சு மற்றும் செயல்களில் அனைத்து தரப்பும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :