பிபிசி தமிழில் இன்று...பகல் 1 மணி வரை

  • 13 ஆகஸ்ட் 2017
நைரோபி படத்தின் காப்புரிமை GORAN TOMASEVIC/ REUTERS

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிபிசி தமிழில் பிற்பகல் வரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்னைக்கு வயசு எத்தனை?

படத்தின் காப்புரிமை FOX PHOTOS/GETTY IMAGES

ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றன. 2004ல் முதன்முதலாக சென்னை நகரத்தின் பழமையைக் கொண்டாடவேண்டும், அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விதத்தில் 'மெட்ராஸ் டே' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

செய்தியை படிக்க :சென்னைக்கு வயசு எத்தனை?

கோரக்பூர் குழந்தைகள் மரணத்திற்கு குறைப் பிரசவம் காரணம்: உ.பி அமைச்சர்

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் அறுபது குழந்தைகளின் மூளை வீக்க நோய் பிற காரணங்களால் இறந்தார்கள் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் கூறியுள்ளார்.

செய்தியை படிக்க :கோரக்பூர் குழந்தைகள் மரணத்திற்கு குறைப் பிரசவம் காரணம்: உ.பி அமைச்சர்

சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

படத்தின் காப்புரிமை BRITTA PEDERSEN/ GETTY IMAGES

கடந்த வாரம் உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

புகைப்படங்களை பார்க்க:சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது?

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் பொருளாதார வலிமையின் சின்னமாகத் திகழும், அதன் நாணயமான டாலரின் மதிப்பு சமீபத்தில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டபோது, டாலரும் வலிமை அடைந்தது.

செய்தியை படிக்க: அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது?

வடகொரிய விவகாரம்: டிரம்புடன் முரண்படும் அமெரிக்க அதிகாரிகள்

படத்தின் காப்புரிமை Empics

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே அணு ஆயுதப் போர் நிகழ்வதற்கான சாத்தியம் உள்ள இந்தச் சூழலில், சமீப வாரங்களில், அதிபர் டொனல்டு டிரம்ப் மற்றும் அவரது உயர் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவையாக உள்ளன.

செய்தியை படிக்க:வடகொரிய விவகாரம்: டிரம்புடன் முரண்படும் அமெரிக்க அதிகாரிகள்

உறைபனியில் உயிர் வாழ ஆல்கஹாலை நாடும் தங்க மீன்கள்!

படத்தின் காப்புரிமை ATTA KENARE/AFP/GETTY IMAGES

தண்ணீர் பனியாக உறைந்த ஏரிகளில் தங்க மீன்கள் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்னும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உயிர் பிழைப்பதற்கான வழியாக, தங்கள் உடலில் உள்ள லேக்டிக் அமிலத்தை அவை எப்படி, ஏன் ஆல்கஹாலாக மாற்றுகின்றன என்பதை விஞ்ஞானிகள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.

செய்தியை படிக்க:உறைபனியில் உயிர் வாழ ஆல்கஹாலை நாடும் தங்க மீன்கள்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்