வெர்ஜினிய தாக்குதல் குறித்து கண்டனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெர்ஜினிய தாக்குதல் குறித்து கண்டனம்

  • 14 ஆகஸ்ட் 2017

வெர்ஜினியாவில் வார இறுதியில் இடம்பெற்ற வன்செயல் தொடர்பில் அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் தீவிர வலதுசாரிக் குழுக்களை கண்டித்துள்ளார்.

சார்ள்ளட்ஸ்வீல் நகரில் நடந்த தீவிர வலதுசாரி ஊர்வலத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கார் ஒன்று மோதப்பட்டதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் பத்தொன்பது பேர் இதில் காயமடைந்தனர். இந்த பிரச்சினை குறித்து கண்டித்த அதிபர் டிரம்ப், எந்த ஒரு குழுவையும் அடையாளம் காட்டாமல் பேசியதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :