ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பில்லாத அமெரிக்கா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பில்லாத அமெரிக்கா

  • 14 ஆகஸ்ட் 2017

கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் ஊதியத்துடனான மகப்பேறு விடுமுறை வழங்குவதில் முன்னோடிகளாக திகழ்கின்றன.

ஊதியத்துடனான மகப்பேறு விடுமுறை கட்டாயமாக்கப்படாத மூன்று நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

இந்த நிலையை மாற்ற முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிர்ம்பிடம் அவரது மகள் இவான்கா வலியுறுத்திவருகிறார். மாற்றம் வருமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :