பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

  • 15 ஆகஸ்ட் 2017

இன்று (செவ்வாய்க்கிழமை) பிபிசி தமிழில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை AIADMK

செய்தியை படிக்க: குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது: மோதி சுதந்திர தின உரை

அமெரிக்க பிராந்தியம் மீதான வடகொரியாவின் தாக்குதல் திட்டத்தை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்

படத்தின் காப்புரிமை Reuters

செய்தியைப் படிக்க: வடகொரியாவின் தாக்குதல் திட்டத்தை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்

இலங்கை: காட்டு யானைகள் நடமாட்டம் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு

படத்தின் காப்புரிமை Huw Evans picture agency

செய்தியை படிக்க: காட்டு யானைகள் நடமாட்டம் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு

இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

செய்தியைப் படிக்க: இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?

2021-ஆம் ஆண்டு வரை தற்காலிகமாக மெளனிக்கும் லண்டன் பிக் பென் கடிகார மணியோசை!

படத்தின் காப்புரிமை Reuters

செய்தியைப் படிக்க: 157 ஆண்டுகள் தொடர்ந்து ஒலித்த லண்டன் பிக்பென் கடிகாரத்துக்கு 4 ஆண்டு ஓய்வு!

தெற்காசிய பின்னணியுடைய பிரிட்டன் பெண்கள் புற்றுநோயை மறைத்து வாழ்வது ஏன்?

செய்தியைப் படிக்க: தெற்காசிய பின்னணியுடைய பிரிட்டன் பெண்கள் புற்றுநோயை மறைத்து வாழ்வது ஏன்?

நீட் தேர்வின் நிலை என்ன? குழப்பத்தில் மாணவர்கள் (காணொளி)

காணொளியைக் காண:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீட் தேர்வின் நிலை என்ன? குழப்பத்தில் மாணவர்கள் (காணொளி)

''இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை நகரம்''

காணொளி செய்தியைக் காண:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த நகரம் சென்னை''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :