சியாரா லியோன் மண்சரிவில் 300க்கும் அதிகமானோர் பலி : காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சியாரா லியோன் மண்சரிவில் 300க்கும் அதிகமானோர் பலி : காணொளி

  • 15 ஆகஸ்ட் 2017

சியாரா லியோனின் தலைநகர் ஃபிரீ டவுனில் நேற்று பெரு வெள்ளம் மற்றும் மண்சரிவினால் முன்னூறுக்கும் அதிகமானோர் பலியானதாக நம்பப்படுகின்றது.

அந்த நகரில் இருக்கும் செஞ்சிலுவைச் சங்க குழு இதனை கூறியுள்ளது. அனைத்து வீடுகளும் மூழ்கடிக்கப்பட்டதுடன் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வீடிழந்துள்ளனர்.

அந்த நாட்டை தாக்கிய இயற்கை அழிவுகளில் மிகவும் மோசமான ஒன்றாக இது வர்ணிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :