தெற்காசிய வெள்ளத்தில் 200க்கும் அதிகமானோர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தெற்காசிய வெள்ளத்தில் 200க்கும் அதிகமானோர் பலி

  • 16 ஆகஸ்ட் 2017

வங்கதேசம், நேபாளம் மற்றும் இந்தியாவில் நாட்கணக்கில் தொடரும் கடுமையான மழை வெள்ளத்தால் இருநூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், பல லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள் வங்கதேசத்தில் முப்பத்தொன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறுகள் கரைகளை உடைத்துக்கொண்டு ஓடும் நிலையில் பல லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நேபாளத்தில் கடுமையான வெள்ளம் இருபது வீதமான மக்களை பாதித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

தலித் விவசாயிக்கு உதவியதால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்

இலங்கை : குப்பைகளை நாடிச் செல்லும் காட்டு யானைகள்

கோரக்பூர் சோகம்: '8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டையர்களின் 8 நாள் ஆயுள்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :