அழியும் ஆபத்தில் சீனாவின் பாரம்பரியக் கட்டடங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழியும் ஆபத்தில் சீனாவின் பாரம்பரியக் கட்டடங்கள்

தென் மேற்கு சீனாவின் யுனான் பிராந்தியம் தனது சிறப்பான கட்டடக் கலைக்கு பேர்போனது.

அந்த கட்டடங்கள் தற்போது ஆபத்தில் உள்ளன. கையால் வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களை கொண்ட இந்தப் பழைய கட்டடங்களை மீள்திருத்தம் செய்வதை விட அவற்றை இடித்து புதிதாக கட்டுவது செலவு குறைவானதாகும்.

இந்த பாரம்பரிய அழகை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற கவலை உள்ளூர் மக்களுக்கு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :