'அலாமியா': சவுதியில் சீரழிந்து போகும் ஷியா நகரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'அலாமியா': சவுதியில் சீரழிந்து போகும் ஷியா நகரம்

  • 16 ஆகஸ்ட் 2017

பழமைவாத சுன்னிப்பிரிவு மக்களுக்கு இடையே இருக்கும் 'ஷியா நகரான' அலாமியா மோதல்கள் காரணமாக சீரழிந்துள்ளது.

தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி ஷியா மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அரச படைகளுக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக மாறியது.

எதிர்ப்பை ஒடுக்கி, தம்மை அங்கிருந்து பல்வந்தமாக வெளியேற்றும் நோக்கில் அரசு செயல்படுகிறது என்று ஷியா குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சவுதி அரசு மறுக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்