ஒரே நாளில் 600 குடியேறிகள் கடலில் மீட்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரே நாளில் 600 குடியேறிகள் கடலில் மீட்பு

  • 17 ஆகஸ்ட் 2017

மொரோக்கோவில் இருந்து பதினைந்து கலங்களில் வந்த சுமார் அறுநூறு பேரை ஸ்பெயின் நாட்டு கடற்கரை காவற்படை ஒரேநாளில் மீட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இந்த அபாயகரமான பயணங்களை மேற்கொண்டு படகுகளில் வந்த குடியேறிகளை விட இது மூன்று மடங்கு அதிகம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை இவ்வாறு சிறிய மிதி படகுகளில் பன்னிரெண்டு கிலோ மீட்டர்கள் நீரிணையை கடந்து எண்ணாயிரம் பேர் வந்துள்ளதாக ஐநா கூறுகிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :