பிலிப்பைன்ஸ்: போதைப் பொருள் ஒழிப்பும் அதிகரிக்கும் கொலைகளும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிலிப்பைன்ஸ்: போதைப் பொருள் ஒழிப்பும் அதிகரிக்கும் கொலைகளும்

  • 18 ஆகஸ்ட் 2017

பிலிப்பைன்ஸில் போதைப் பொருட்கள் வர்த்தகத்தை முழுமையாக ஒழிக்க அதிபர் சூளுரைத்துள்ள நிலையில் காவல்துறையால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தக் கொலைகளை நியாயப்படுத்தியுள்ள அதிபர் டுடர்தே, நாட்டிலிருந்து போதைப் பொருட்கள் வர்த்தகத்தை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடரும் எனக் கூறுகிறார்.