அமெரிக்க போர்க்கப்பல் மோதியது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க போர்க்கப்பல் மோதியது எப்படி?

  • 21 ஆகஸ்ட் 2017

அமெரிக்காவின் ஒரு ஏவுகணை எதிர்ப்பு நாசகார கப்பலான யூ எஸ் எஸ் மக்கெய்ன் சிங்கப்பூரின் கடலோரமாக அல்நிக் மக் என்னும் வணிகக் கப்பலுடன் மோதி சேதமடைந்துள்ளது.

காணாமல் போன பத்துப் படையினரை தேடி மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடருகின்றன. ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கப்பல் எப்படி மோதியது. பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :