வங்கதேசத்தில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கதேசத்தில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது

  • 21 ஆகஸ்ட் 2017

முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், நாட்டின் மூன்றின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் எனும் கவலைகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்