பொய் சொல்பவர் யார்? புதிரை கண்டுபிடியுங்கள்!

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று யார் பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள்! வாழ்த்துகள்!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் இரண்டாம் பகுதி இது.

புதிர் - 2

ஜஸ்டின் பொய் சொல்வதாக ஜான் சொல்கிறார்.

டாம் பொய் சொல்வதாக ஜஸ்டின் கூறுகிறார்.

ஜஸ்டின் மற்றும் ஜான் ஆகிய இருவரும் பொய் சொல்வதாக டாம் கூறுகிறார்.

மூன்று பேரும் எப்போதும் உண்மை பேசுவார்கள் என்றோ அல்லது எப்போதும் பொய் பேசுவார்கள் என்றோ நினைத்துக் கொண்டால், யார் உண்மை பேசுகிறார்கள்?

விடை:

ஜஸ்டின் உண்மை பேசுகிறார்.

டாம், ஜானைப் பற்றி உண்மை பேசுவதானால், ஜான், ஜஸ்டினை உண்மையானவர் என்று கூறுகிறார். இந்த பட்சத்தில் டாம்தான் பொய்யானவர்.

மாறாக, ஜான் உண்மையானவராக இருந்தால், ஜஸ்டின் டாமை உண்மையானவர் என்று கூறுகிறார் ஆனால் அது பொய். எனவே, ஜஸ்டின்தான் உண்மை சொல்கிறார்.

இந்த புதிர், ஸ்பெக்டரம் சீக்ரெட் முகமை நுழைவுத் தேர்விலிருந்து எடுக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்