abcd
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரொட்டி விற்ற ஒரு பெண் நட்சத்திர நடிகையான கதை

  • 23 ஆகஸ்ட் 2017

மேற்கு ஆஃப்ரிக்காவின் லாகோஸில் ரொட்டி விற்ற ஒரு பெண் நட்சத்திர நடிகையாக உருவெடுத்துள்ளார். நைஜீரியாவின் சிண்ட்ரெல்லாவாக நடித்துள்ள ஒலஜொமொக் எனும் அந்த நடிகையின் வளர்ச்சி மேற்கு ஆஃப்ரிக்கா முழுவதும் விவாதிக்கப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர நடிகை குறித்த காணொளி இது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்