லிபியா: கடாஃபிக்கு பிறகும் தொடரும் போர் மேகங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லிபியா: கடாஃபிக்கு பிறகும் தொடரும் போர் மேகங்கள்

  • 22 ஆகஸ்ட் 2017

லிபியாவில் கர்ணல் கடாஃபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், அங்கு இன்னும் போர் மேகங்கள் கலையவில்லை.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரான பென்காசியிலிருந்து பிபிசியின் சிறப்புச் செய்திக் குறிப்பு .