ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படை விலகாது என்கிறார் டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படை விலகாது என்கிறார் டிரம்ப்

  • 22 ஆகஸ்ட் 2017

ஆப்கானில் இருந்து படைகளை விலக்குவது என்ற தனது முன்னைய முடிவை மாற்றிய அதிபர் டிரம்ப், ‘’துரித படைவிலகல் அங்கு பயங்கரவாதிகளுக்கு சாதகமான வெற்றிடத்தை ஏற்படுத்திவிடும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த முடிவை வரவேற்றுள்ள ஆப்கான் அதிபர் அஸ்ரப் கானி அமெரிக்க மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் என்று இதனை அவர் வர்ணித்துள்ளார்.

ஜிகாத் தொடரும் என்று இதற்கு பதிலளித்துள்ள தலிபான்கள், ஆப்கான் அமெரிக்காவின் ஒரு புதைகுழியாக மாறும் என்று எச்சரித்துள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :