உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்

நமது வேலையை விட்டுவிட்டு உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு கனவு. ஆனால், பதினேழு வருடமாக உலகைச் சுற்றும் ஒரு குடும்பம் இன்னமும் தமது சொந்த ஊருக்கு திரும்பவில்லை.

இரண்டாயிரமாம் ஆண்டில் ஆர்ஜண்டீனாவை விட்டு ஒரு பாரம்பரிய கார் ஒன்றில் புறப்பட்ட ஸாப்ப் குடும்பத்தினர் வழியிலேயே ஒவ்வொரு கண்டத்திலுமாக நான்கு குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்கள். சுமார் இருபது வருடங்களுக்கு பின்னர் இவர்கள் இப்போது இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :