ஹாங்காங்: ஹாடோ சூறாவளியால் 12 பேர் பலி

ஹாங்காங்: ஹாடோ சூறாவளியால் 12 பேர் பலி

ஹாடோ சூறாவளியால் சீனாவின் தென் பகுதியிலும், மக்கௌவிலும் 12 பேர் பலியாகியுள்ள நிலையில், சூறாவளி பாதித்த இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :