தாயின் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதுகாப்பில்லாத பிரேசில்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாயின் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதுகாப்பில்லாத பிரேசில்

ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய களிப்பில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ திளைத்து ஒருவருடமாகிறது.

ஆனால் அங்கு பெரும் நெருக்கடி. போட்டிகளுக்காக அந்த நகரத்தை பாதுகாப்பானதாக மாற்ற ஒதுக்கப்பட்ட பணம் முடிந்துபோய்விட்டது. அரசும் நிதி நெருக்கடியில் இருக்கிறது.

வன்செயல்கள் கட்டுக்கடங்காது போய்விட்டன. அதன் விளைவுகள் குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :