சர்வதேச தடையிருந்தாலும் ஆப்ரிக்காவில் ஏலத்துக்கு போகும் காண்டாமிருகக் கொம்புகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சர்வதேச தடையிருந்தாலும் ஆப்ரிக்காவில் ஏலத்துக்கு போகும் காண்டாமிருகக் கொம்புகள்

தென் ஆஃப்ரிக்காவில் முதல்முறையாக இணையத்தில் காண்டாமிருகக் கொம்புகள் ஏலம் விடப்படுவதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சட்டவிரோத வேட்டையை இது ஊக்குவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பல ஆயிரம்டாலர்கள் பெறுமதியான கொம்புகள் இந்த ஏலத்தில் விற்கப்படுகின்றன. எனினும் தடைகள் காரணமாக இவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :