மதம் மாறும் முஸ்லிம்கள் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மதம் மாறும் முஸ்லிம்கள் - காணொளி

இரானில் முஸ்லிம்கள் வேறு மதத்துக்கு மாறுதல் மரண தண்டனைக்கான குற்றமாக இருக்கின்ற போதிலும் நெதர்லாந்துக்கு வந்திருக்கும் இரானின் முஸ்லிம் குடியேறிகள் மற்றும் அகதிகள் அங்கு ஆயிரக்கணக்கில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார்கள்.

ஒரு மதமாற்ற சடங்குக்கு பிபிசி சென்றது. அங்கு சிலர் தாம் அரசியல் தஞ்சத்துக்காகவே மதம் மாறுவதாக கூறினர்.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :