சட்டவிரோத மிருக வேட்டை ஆப்ரிக்க மக்களுக்கு உதவுகிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சட்டவிரோத மிருக வேட்டை ஆப்ரிக்க மக்களுக்கு உதவுகிறதா?

  • 25 ஆகஸ்ட் 2017

ஜிம்பாபவேயின் பிரபலமான சிங்கம்- சிசிலைப் போலவே அதன் ஆண் வாரிசான ஸாண்டாவும் சட்டவிரோதமாக கொல்லப்பட, உலகளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மிருகங்களை வேட்டையாடி அவற்றின் தலையை காட்சிப் பொருளாக வைக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன ஆறு வயதாகும் ஸாண்டா சட்டவிரோதமாக கொல்லப்பட்டது என ஆரம்பகட்ட விசாரணைகள் காட்டுவதாக ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

வேலியிடப்படாத வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வெளியே வந்து உலவியபோது அது கொல்லப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் மக்களிடம் பேசியது பிபிசி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :