பிபிசி தமிழில் இன்று... மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

வன்முறை, தீவைப்பு, போலீஸ் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250. வன்முறை மையம் கொண்டிருந்த பஞ்ச்குலா நகரின் போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை வாசிக்க: சாமியார் கைது வன்முறை: பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு

படத்தின் காப்புரிமை EPA & Reuters
Image caption பாதுகாப்பு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டிரம்பின் பேச்சுகள் தனிப்பட்ட கருத்துகள் என கூறப்பட்ட நிலையில், இந்த முறை வெளிப்படையாக அவர் பாகிஸ்தானை தாக்கிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியை வாசிக்க: பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை: நிஜமா, மிரட்டலா?

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டு ஏராளமான யானைக்குட்டிகள் உள்நாட்டில் ''ஹக்கபட்டாஸ் " என்று அழைக்கப்படும் பொறி வெடியில் சிக்கி இறக்கின்றன.

செய்தியை வாசிக்க: இலங்கை: சுட்டித்தனத்தால் பொறிவெடியில் சிக்கும் குட்டி யானைகள்

படத்தின் காப்புரிமை Getty Images

குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியை வாசிக்க: அதிக அளவில் லித்தியம் உள்ள குடிநீர் டெமென்ஷியாவைக் குறைக்கும் என்கிறது ஆய்வு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இலங்கையில் இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையிலான சட்டத்திற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

செய்தியை வாசிக்க: கருக்கலைப்புச் சட்டத்துக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு எதிர்ப்பு

போராட்டத்தின் 41-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, தமிழக விவசாயிகள் மணலில் கழுத்து வரை தங்களை புதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மணலில் கழுத்து வரை தங்களை புதைத்து விவசாயிகள் போராட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :