Self-driving lorries to be tested in UK
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாமாக இயக்கிக் கொள்ளும் லாரிகள் பிரிட்டனில் சோதிக்கப்படவுள்ளன

  • 26 ஆகஸ்ட் 2017

பகுதி அளவில் தானியங்கி முறையில் செயல்படும் லாரி அணிகளை 2018 இறுதியில் தம் நாட்டுச் சாலையில் சோதனை செய்து பார்க்கத் திட்டமிட்டுள்ளது பிரிட்டன்.

இத்திட்டத்தின்படி மூன்று லாரிகள் இணைந்து செல்லும். வேக முடுக்கமும், பிரேக்கும் முன்னாள் செல்லும் லாரியால் கட்டுப்படுத்தப்படும். ஸ்டியரிங்கை மட்டும் பின்னால் வரும் லாரிகளில் மனிதர்கள் செய்வார்கள்.