ஆறாவது நாடு என்னவாக இருக்கும்? புதிரைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துக்கள்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் ஒன்பதாம் பகுதி இது.

புதிர் -9

1 = வியட்நாம், 2 = பனாமா, 3 = புருண்டி, 4 = நியூசிலாந்து, 5 = சீன குடியரசு

ஆறாவது நாடு என்னவாக இருக்கும்?

விடை:

ஆஸ்திரேலியா. இந்த எண்கள் நாட்டின் கொடியில் உள்ள நட்சத்திரங்களை குறிக்கும்.

எரிக் மாண்ட்மேன் மற்றும் பாபி சீகலால் உருவாக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :